Saturday, July 30, 2005

புதிர்-1

1)விடாது கருப்பு (3)
2)ஒளியில் இருள்... இரவில் மறைவு... திரையில் பார்திருப்பீர்கள்...(5,2)

Wednesday, July 06, 2005

வெற்றி

அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல்... உயிர் சேதம் ஏதும் இல்லை... பொருட்சேதத்தின் மதிப்பு சுமார் மூன்று இலட்சம்...

தீவிரவாத தாக்குதலை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்புப் போராட்டம்... இருவர் பலி... பொருள் மற்றும் பொருளாதார இழப்பின் மதிப்பு இருபது கோடி...

"சே இந்த தடவையும் இந்தியர்களிடம் தோற்றுவிட்டோமே..." பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆதங்கம்...


இந்தியர்களாய் நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் தானே?!

Tuesday, July 05, 2005

பருவ மழை

பருவ மழை... பருவ மங்கை... இரன்டுமே தமிழனை எளிதில் கண்டுகொள்வது இல்லை...
---------------------------------------------------->
பருவ மழை பொய்த்ததால்... முதிர்கன்னிகளாய் நெற்கதிர்கள்
---------------------------------------------------->